போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை

புத்தாண்டு அன்று குடிபோதையில் வாகனம் ஓட்டினால் கைது: போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை…!!

சென்னை: புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு குடிபோதையில் வாகனங்கள் ஓட்டி செல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்….