போன் செய்ய செல்போனைத் தராததால் ஆத்திரம்

போன் செய்ய செல்போனைத் தராததால் ஆத்திரம் : முதியவர் சரமாரியாக வெட்டிப் படுகொலை…

தூத்துக்குடி: சாயர்புரம் அருகே பேசுவதற்கு செல்போன் கேட்டு தராததால் முதியவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்த இளைஞர் கைது…