போலி பதிவெண்ணுடன் இயக்கப்பட்ட ஆம்னி பேருந்து தருமபுரியில் பறிமுதல்

போலி பதிவெண்ணுடன் இயக்கப்பட்ட ஆம்னி பேருந்து தருமபுரியில் பறிமுதல்

தருமபுரி: தருமபுரியில் போலி பதிவெண்ணுடன் இயக்கப்பட்ட ஆம்னி பேருந்தை வட்டார போக்குவரத்து அலுவலர் பறிமுதல் செய்தனர். தருமபுரி சேலம் தேசிய…