போலி விளம்பரங்கள்

போலி விளம்பரங்களை வெளியிடும் நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி..! சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க மத்திய அரசு முடிவு..!

தவறான கூற்றுக்களில் இருந்து நுகர்வோரைப் பாதுகாக்கும் முயற்சியில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சி.சி.பி.ஏ) விளம்பரதாரர்கள் தாங்கள் கூறும் கருத்துக்களை…