போலீசார் விசாரணை

தொழிலதிபரை கட்டிப்போட்டு 80 சவரன் நகை மற்றும் ரூ.4 லட்சம் கொள்ளை : மாஸ்க் கொள்ளையர்கள் கைவரிசை

விருதுநகர் : இராஜபாளையத்தில் பட்டபகலில் தொழிலதிபரை கட்டிப்போட்டு விட்டு 80 பவுன் நகை மற்றும் 4 லட்சம் ரூபாய் பணம்…

பெரியார் மற்றும் அம்பேத்கர் படங்கள் மீது சாணிக் கரைசல் : கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு!!

கிருஷ்ணகிரி : நாளை அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாடும் வேளையில் பெரியார் மற்றும் அம்பேத்கர் படங்களுக்கு சாணி கரைசல் ஊற்றி மர்மநபர்கள்…

நள்ளிரவில் ‘நான் கடவுள்’ பட பாணியில் நடந்த பூஜை : சித்தரை வளைத்த போலீசார்!!

மயிலாடுதுறை : கொரோனா பரவல் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் அரசு தடைகளை மீறி இரவில் பூஜை…

கல்விக் கடன் வழங்குவதாக கூறி ரூ.1 லட்சம் மோசடி: பணத்தை இழந்த சோகத்தில் மாணவி தற்கொலை..!!

மதுரை: பேஷன் டெக்னாலஜி படிப்பதற்காக வங்கிக் கடனுக்கு காத்திருந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

கால்வாயில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு: கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை..!!

காஞ்சிபுரம்: வடமங்கலம் ஆதிகேசவபெருமாள் நகர் கூட்டு சாலையில் கம்ப கால்வாயில் அழுகிய நிலையில் ஆண்சடலம் மீட்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர்…

அடுத்தடுத்து இருசக்கர வாகனங்கள் மீது மோதிய சொகுசு கார்: சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி..!!

திருப்பூர்: திருப்பூரில் அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று அடுத்தடுத்து ஐந்திற்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் மீது மோதியதில்…

கோவை முத்தண்ணன் குளத்தில் ஆண் சடலம் : கொலையா என போலீஸ் விசாரணை!!

கோவை : கோவை முத்தண்ணன் குளத்தில் கழுத்து அறுபட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்ட போலிசார் இதுகுறித்து…

காதல் மனைவியை கதற கதற கொன்ற கணவன் : தென்காசி அருகே நடந்த கோர சம்பவம்!!

தென்காசி : காதல் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவனை போலீசார் தேடி வருகின்றனர். தென்காசியை சேர்ந்த ராஜகோபால் என்பவர்…

காணாமல் போன சுயேட்சை வேட்பாளர் மயக்க நிலையில் மீட்பு : புதுச்சேரியில் பரபரப்பு!!

புதுச்சேரி : நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் ஏனாம் தொகுதியில் காணாமல் போன சுயேட்சை வேட்பாளர் மயக்க நிலையில்…

கோவையில் கமல் காருக்கு பின்னால் அணிவகுக்கும் கார்கள் தடுத்து நிறுத்தம் : போலீசார் விசாரணை!!

கோவை : கமல்ஹாசனின் வாகனத்திற்கு பின்னால் வரும் வாகனங்களை பிடித்து காவல் துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோவை தெற்கு தொகுதியில்…

டெல்லியில் பாஜக எம்.பி. மர்ம மரணம்: கொலையா..தற்கொலையா?….போலீசார் தீவிர விசாரணை..!!

புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சி எம்.பி. ராம் ஸ்வரூப் சர்மா டெல்லியில் உள்ள அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை…

கோவையில் தேமுதிக நிர்வாகியின் காருக்கு தீ வைப்பு : போலீஸ் விசாரணை!!

கோவை : கோவையில் தேமுதிக நிர்வாகி ஒருவர் காருக்கு மர்ம நபர்கள் தீ வைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை…

கான்கிரீட் கலவை கலக்கும் லாரி மோதி விபத்து: 2 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த பரிதாபம்..!!

திருப்பூர்: திருப்பூரில் கான்கிரீட் கலவை கலக்கும் லாரி மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். திருப்பூர்…

சென்னையில் தேமுதிக பிரமுகர் வெட்டிக்கொலை : முன்விரோதம் காரணமா என போலீசார் விசாரணை!!

சென்னை : முன்விரோதம் காரணமாக தேமுதிக பிரமுகர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை…

மீண்டும் பெரியார் சிலை அவமதிப்பு : காவி துண்டு போட்டதால் பரபரப்பு :

தஞ்சாவூர் : ஓரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே உள்ள பெரியார் சிலைக்கு காவி துண்டு போட்டதால்…

ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கி சென்று கொள்ளை : திருப்பூர் அருகே துணிகரம்!!!

திருப்பூர் : தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரம் கொள்ளை சம்பவ இடத்தில் போலீசார் மற்றும் தடவியல் நிபுணர்கள் விசாரணை மேற்கொண்டு…

‘ரூ.50 கொடுக்குறியா, இல்ல…’: மதுபோதையில் கத்தியுடன் அட்டகாசம் செய்த ரவுடி..!!

வேலூர்: 50 ரூபாய் கேட்டு மதுபோதையில் கையில் கத்தியுடன் நகை அடகு கடைக்குள் நுழைந்து அட்டகாசம் செய்த ரவுடியின் சிசிடிவி…

கோவையில் ரயிலில் அடிப்பட்டு புற்றுநோயாளி பலி : தற்கொலையா என போலீசார் விசாரணை!!

கோவை : கோவையில் கேன்சர் நோய்க்கு சிகிச்சை எடுத்து வந்த நபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். டெல்லியில்…

கோவையில் நடைபயிற்சிக்கு சென்றவர்கள் குளக்கரையில் கண்ட அதிர்ச்சி சம்பவம் : போலீசார் விசாரணை!!

கோவை : பேரூர் அருகே உள்ள புட்டுவிக்கி குளத்தில் 7 ஐம்பொன் சிலைகளை மீட்டெடுத்து பேரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்….

பல்லடம் அருகே 16 சவரன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம் கொள்ளை : மர்மநபர்களுக்கு வலை வீச்சு!!

திருப்பூர் : பல்லடம் அருகே டையில் தொழிலாளி வீட்டில் 16 சவரன் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்த…

ஒரே நாளில் ஒரே வீட்டில் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் இறப்பு : துரித உணவு காரணமா?

திருப்பூர் : மர்மான முறையில் ஒரே வீட்டில் இரண்டு குழந்தைகள் அடுத்தடுத்து மர்மமாக இறந்ததால் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். நேபாள்…