மகளிர் தின ஸ்பெஷல்

இட்லி கடையும்… இடைவிடாத தன்னம்பிக்கையும்.. தள்ளாடும் வயதிலும் தளராத 80 வயது பாட்டி; மகளிர் தின ஸ்பெஷல்…!!

யாரையும் எதிர்பாராமல் சிறிய உணவகத்தை நடத்தி தன் சொந்த காலில் நிற்கும் 80 வயது பாட்டி குறித்த செய்தி தொகுப்பு……