மகள் மரணம்

உயிரிழந்த மகளை 2 கி.மீ சுமந்து சென்ற பெற்றோர்! ஆந்திராவில் சோகம்.!!

ஆந்திரா : மருத்துவமனையில் மரணமடைந்த மகளின் உடலை இரண்டு கிலோமீட்டர் தூரம் பெற்றோர் சுமந்து சென்ற அவலம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது….