மகாகவி நாள்

செப்.11 இனி மகாகவி நாள்.. மாணவ மாணவிகளுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுடன் விருது : முதலமைச்சர் அறிவிப்பு!!!

பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11-ஆம் தேதி இனி மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்….