மசூதிக்குள் கார் பாய்ந்து விபத்து

மெக்கா நகரின் பெரிய மசூதிக்குள் கார் பாய்ந்து விபத்து…!!

சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் உள்ள மசூதிக்குள் கார் ஒன்று அதிவேகமாக பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….