மண் சரிவிலிருந்து மீட்கப்பட்ட தொழிலாளி ஒருவர் பலி

சென்னையில் மண் சரிவிலிருந்து மீட்கப்பட்ட தொழிலாளி ஒருவர் பலி!!

சென்னை: வண்ணாரப்பேட்டையில் பள்ளம் தோண்டியபோது மண்சரிவில் சிக்கிய தொழிலாளி சின்னதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். சென்னை வண்ணாரப்பேட்டையில்…