மதுக்கடை திறப்பு

மதுக்கடைகளை திறந்த அரசை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் சூடம் ஏற்றி ஆர்ப்பாட்டம்

திருச்சி: கோவில்களை திறக்காமல் மதுக்கடைகளை திறந்த தமிழக அரசை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் சூடம் ஏற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர்….