மது அருந்திய திருடன்

டாஸ்மாக் பூட்டை உடைத்து மது அருந்திய திருடன் : போதையில் வெளியே வரமுடியாமல் போலீசில் சிக்கிய சம்பவம்!!

திருப்பூர் : டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து மதுபானங்களை குடித்துவிட்டு பணத்தை கொள்ளையடித்து விட்டு லாக்ரை உடைத்துக்கொண்டிருந்த திருடனை ரோந்து…