மனைவியை கொன்று கணவன் வெறிச்செயல்

குடும்ப தகராறில் முதல் மனைவியை கொன்று கணவன் வெறிச்செயல்…!! திருச்சியில் பயங்கரம்..!

திருச்சி : திருச்சியில் குடும்ப‌ தகராறு‌ காரணமாக முதல் மனைவியை வெட்டி கொலை செய்த கணவன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்….