கேஸ் போட்ட கண்டிப்பா வெட்டுவோம் : காவல்நிலையத்தில் குடிபோதையில் விசிக பிரமுகர் அலப்பறை… சாதிகளை சொல்லி வம்பிக்கிழுத்து அட்டூழியம்..!!
சீர்காழி காவல் நிலையத்தில் குடிபோதையில் ஆய்வாளர் தரக்குறைவாக பேசி விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…