மலேசிய மன்னர்

மலேசியாவில் அவசர நிலை பிரகடனம் அமல்..! பாராளுமன்றம் செயலிழப்பு..! தேர்தல் ரத்து..! மன்னர் அதிரடி உத்தரவு..!

மலேசியாவின் மன்னர் கொரோனா தொற்றை காரணம் காட்டி இன்று நாடு தழுவிய அவசர நிலை பிரகடனத்தை அறிவித்ததோடு, பாராளுமன்றத்தை செயலிழக்கச் செய்து உத்தரவிட்டுள்ளார்….