மழை வேண்டி ஆண்கள் மட்டும் இறைச்சி உண்டு வழிபாடும் ஆடி விழா:

மழை வேண்டி ஆண்கள் மட்டும் இறைச்சி உண்டு வழிபாடும் ஆடி விழா: சேவல்களை பலி கொடுத்து ஆண்கள் மட்டுமே உண்டு வழிபடும் விநோதம்

மதுரை: மேலூர் அருகே மழை வேண்டி ஆண்கள் மட்டும் இறைச்சி உண்டு வழிபாடும் ஆடி விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம்…