2020-2021 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்… அரசுப்பள்ளியில் பிள்ளைகளை சேர்த்த பெற்றோர்கள்…
கரூர்: கரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் சமூக விலகலை கடைபிடித்தும் முகக்கவசங்களை அணிந்தும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்த்தனர்….