மாப்பிள்ளை வீட்டார்

“2 கிலோ தங்கமெல்லா பத்தாது“ : வரதட்சணை புகாரில் சிக்கிய ராசிக்கல் கல்பனா!!

கோவை : வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதாக கோவை காந்திபுரம் பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….