மாரியப்பன் தங்கவேலு பேட்டி

சொந்த கிராமத்திற்கு திரும்பிய மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு:சேலத்தில் விரைவில் பயிற்சி மையம்: மாரியப்பன் தங்கவேலு பேட்டி

சேலம்: சேலத்தில் விரைவில் பயிற்சி மையம் அமைத்து கிராமத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு உயரம் தாண்டுதலில் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டு உள்ளேன்…