மின்சாரத்துறை அலட்சியம்

காஞ்சி மாநகராட்சியின் அலட்சியம்…பசுக்களின் உயிர்களை பலி வாங்கும் மின்சாரம்: துடிதுடித்து உயிரிழந்த கர்ப்பிணி பசுமாடு..!!

காஞ்சிபுரம்: மின்வாரியத்தின் அலட்சியம் காரணமாக மின்விளக்கிற்கு செல்லும் வயரில் மின்சாரம் பாய்ந்து பசுமாடு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து….