மியான்மர் ராணுவம்

சொந்த நாட்டு மக்கள் மீதே வான்வழித் தாக்குதல் நடத்திய மியான்மர் ராணுவம்..! தாய்லாந்தில் தஞ்சம் புகும் மக்கள்..!

தாய்லாந்தின் வடமேற்கு எல்லையில் உள்ள அந்நாட்டு அதிகாரிகள், மியான்மர் இராணுவத்தின் புதிய வான்வழித் தாக்குதல்களில் இருந்து தப்பிச் செல்லும் கரேன் இனக்குழுவைச் சேர்ந்த…

ஒடுக்கப்படும் ஜனநாயகப் போராட்டங்கள்..! வலுப்பெறும் ஆயுதப் போராட்டம்..! புதிய சிக்கலில் மியான்மர் ராணுவம்..!

கடந்த பிப்ரவரி 1’ஆம் தேதி ராணுவம் சதித்திட்டத்தை அரங்கேற்றி, மியான்மரில் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து, ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினர்…

‘என்னை கொல்லுங்கள்’ குழந்தைகளை தாக்காதீர்கள்! மண்டியிட்டு வேண்டிய கன்னியாஸ்திரி! உலக வைரல்

மியான்மரில் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம். அதற்கு பதிலாக என்னை வேண்டுமானலும் கொல்லுங்கள் என கன்னியாஸ்திரி ஒருவர் ராணுவ…

பொதுமக்கள் மீதான வன்முறையால் அதிருப்தியடைந்த ஆஸ்திரேலியா..! மியான்மர் ராணுவத்திற்கான அனைத்து உதவிகளும் ரத்து..!

ஆஸ்திரேலியா மியான்மருடனான இராணுவ ஒத்துழைப்பை நிறுத்தி வைத்துள்ளதுடன், கடந்த மாத இராணுவ சதித்திட்டத்தை அடுத்து வன்முறை அதிகரிப்பதற்கு பதிலளிக்கும் வகையில்…

ஒரே நாளில் 38 போராட்டக்காரர்கள் பலி..! சொந்த மக்களின் மீதே கொடூரத் தாக்குதல் நடத்தும் மியான்மர் ராணுவம்..!

மியான்மர் ராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பிற்கு எதிராக போராடி வரும் போராட்டாக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதும், அவர்களைத் துரத்துவதும், ஆம்புலன்ஸ் குழுவினரை கொடூரமாக…

மியான்மர் ராணுவம் நடத்திய தாக்குதலில் 18 பொதுமக்கள் பலி..! ஐநா வெளியிட்ட பகீர் தகவல்..!

மியான்மரில் நேற்று ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ராணுவம் நடத்திய வன்முறையில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக நம்பத்தகுந்த தகவல்கள் இருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது….

மியான்மர் ராணுவம் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் மூன்று பேர் பலி..!

அண்மையில் நடந்த ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பிற்கு எதிரான எதிர்ப்பைத் தடுக்க நாட்டின் இராணுவத் தலைவர்கள், மிகக் கடுமையான நடவடிக்கையை எடுக்க முடுக்கிவிட்ட…

மியான்மர் ராணுவத்திற்கு பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் தடை..! ஆட்சிக் கவிழ்ப்பிற்கு எதிராக பேஸ்புக் நடவடிக்கை..!

மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அகற்றி, ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், மியான்மர் இராணுவ மற்றும் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள…

சுட்டுத் தள்ளுவோம் என எச்சரித்த மியான்மர் ராணுவம்..! பொருட்படுத்தால் பொதுவேலை நிறுத்தம் நடத்திய மக்கள்..!

மூன்று வாரங்களுக்கு முன்னர் இராணுவம் மேற்கொண்ட ஆட்சிக் கவிழ்ப்பிற்கு எதிராக மியான்மரில் இன்று ராணுவத்தின் கடும் எச்சரிக்கையையும் மீறி, பொது வேலைநிறுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். …

ஆங் சான் சூகியை மியான்மர் ராணுவம் விடுவிக்க வேண்டும்..! ஐநாவில் வலியுறுத்த உள்ளதாக பிரிட்டன் அறிவிப்பு..!

மியான்மரின் இராணுவ ஆட்சியாளர்கள் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூகியை விடுவிக்க வேண்டும் என்று பிரிட்டன் வெளியுறவு செயலாளர்…

துப்பாக்கிச் சூட்டில் இரு போராட்டக்காரர்கள் பலி..! மியான்மர் ராணுவத்திற்கு எதிராக வலுக்கும் சர்வதேச நாடுகளின் எதிர்ப்பு..!

மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலேயில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக போராடி வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்…

விக்கிபீடியாவை முழுமையாக தடை செய்தது மியான்மர் ராணுவம்..!

மியான்மர் ராணுவம் விக்கிப்பீடியாவின் அனைத்து மொழி பாதிப்புகளையும் மியான்மரில் தடை செய்துள்ளதாக, இணைய பயன்பாடு கண்காணிப்பு சேவையான நெட் பிளாக்ஸை மேற்கோள் காட்டி…

போராட்டம் நடத்தினால் 20 ஆண்டு சிறை: மக்களுக்கு மியான்மர் ராணுவம் எச்சரிக்கை..!!

நேபிடாவ்: ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தினால் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மியான்மர் ராணுவம்…

நாடு முழுவதும் இணைய சேவைகள் ரத்து..! மக்கள் போராட்டத்தைத் தடுக்க மியான்மர் ராணுவம் உத்தரவு..!

மியான்மரில் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றி அரசியல் தலைவர்களை கைது செய்த பின்னர் இன்று நாடு முழுவதும் இணைய சேவையைத் தடை…

விரைவில் தேர்தல் நடத்தி ஆட்சியை ஒப்படைக்க முடிவு..! உலக நாடுகளின் அழுத்தத்திற்கு பணிந்ததா மியான்மர் ராணுவம்..?

மியான்மர் இராணுவம் இன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்து, மக்களின் தலைவர் ஆங் சான் சூகி மற்றும் அவரது தேசிய ஜனநாயக…