மீந்து போன சாதம்

மீந்து போன சாதத்தை இனியும் வேஸ்ட் பண்ணாதீங்க… பத்தே நிமிடத்தில் ருசியான வடையாக மாற்றி விடலாம்!!!

பொதுவாக மதியம் வடித்த சாதம் மீதி இருந்தால் அதனை என்ன செய்வது என தெரியாமல் அதில் தண்ணீர் ஊற்றி வைப்பது…