மீன் கடை

மீன் கடையை எட்டி உதைத்து அகற்றிய பேரூராட்சி ஊழியர்கள்.! கெஞ்சும் பெண்ணின் வீடியோ.!!

விழுப்புரம் :  மீன் கடையை காலால் உதைத்த பேரூராட்சி ஊழியர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது….