முதலமைச்சர் நிதி அறிவிப்பு

தூத்துக்குடியில் எஸ்.ஐ., கொலை: ரூ.50 லட்சம் நிதி அறிவித்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு..!!

சென்னை : தூத்துக்குடியில் வாகனம் ஏற்றி கொலை செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் பாலுவின் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி…