முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 ஆயுள் கைதிகள் விடுதலை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

சென்னை : செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 ஆயுள் தண்டனை சிறை கைதிகள் விடுதலை செய்யப்படுவர்…