முழு ஊரடங்கு

இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வு: வன்முறை பதற்றத்தை தணிக்க அரசு உத்தரவு..!!

கொழும்பு: இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வு அளித்து இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி…

சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் வடமாநில தொழிலாளர்கள்: ரயில் நிலையத்தில் பலமணி நேர காத்திருக்கும் பயணம்!!

கோவை: கோவையில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் இங்கு பணியில் உள்ள வட மாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த…

தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்: எவற்றுக்கெல்லாம் அனுமதி? எவற்றுக்கெல்லாம் தடை?….முழு விபரம்..!!

சென்னை: தமிழகத்தில் இன்று கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஞாயிறு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து…

கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு : திருச்சியில் வெறிச்சோடி காணப்பட்ட முக்கிய சாலைகள்

திருச்சி: முழு ஊரடங்கையொட்டி திருச்சியில் போலீசார் ரோந்து வாகனங்களில் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனோ, ஒமிக்ரான்…

முழு ஊரடங்கு: தமிழக புதுச்சேரி எல்லையில் காவல்துறை கண்காணிப்பு தீவிரம்

புதுச்சேரி: தமிழ்நாட்டில் முழு பொதுமுடக்கம் இன்று அமலில் உள்ள நிலையில் புதுச்சேரி மாநிலத்தின் தமிழக எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன….

லாக்டவுனில் ஒரு லாக் இல்லாத டவுன் : அசால்ட்டாக ஊர் சுற்றும் மக்கள்… கண்டுகொள்ளாத காவல்துறை!!

கரூர் : முழு ஊரடங்கிலும் வெளியே கூற்றியவர்களை கண்டிக்காமல் காவல்துறையும் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

நாளை முழு ஊரடங்கு எதிரொலி : மீன்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்

தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தஞ்சாவூரில் மீன்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டத்தால் நோய் தொற்று…

பொங்கலுக்கு பிறகு தமிழகத்தில் முழு ஊரடங்கா..? சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்..!!

சென்னை : பொங்கல் பண்டிகைக்குப் பிறகு தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா..? என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார். தமிழகத்தில்…

ஞாயிறு ஊரடங்கு : கோவையில் முழு கடையடைப்பு…மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்..!!

கோவை: தமிழகம் முழுவதும் ஞாயிறு ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதால், கோவை மாநகரின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா…

முழு ஊரடங்கு எதிரொலி : காய்கறி, இறைச்சி வாங்க குவிந்த மக்கள் : காற்றில் பறக்க விடப்பட்ட விதிமுறைகள்..!!

திருச்சி: தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், திருச்சி மாநகரில் உள்ள மீன் மற்றும் காய்கறி மார்க்கெட்டுகளில் இன்று சமூக…

தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு அமல்: இன்று 50 ஆயிரம் இடங்களில் 18வது மெகா தடுப்பூசி முகாம்..!!

சென்னை: தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா…

முழு ஊரடங்கால் நியாய விலைக் கடைகள் இயங்காது என அறிவிப்பு..!

சென்னை: தமிழகத்தில் வரும் ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால் நியாய விலைக்கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிறு (09.01.2022)…

தலைநகரை திண்டாட வைத்த கொரோனா: வாரத்தில் 2 நாட்கள் முழு ஊரடங்கு அமல்?

புதுடெல்லி: டெல்லியில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது….

நாட்டில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி: முழு ஊரடங்கு அறிவிப்பு…நியூசிலாந்து பிரதமர் அதிரடி உத்தரவு…!!

வெலிங்டன்: நியூசிலாந்தில் 6 மாதத்திற்கு பிறகு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் முழு ஊரடங்கை அறிவித்து நியூசிலாந்து பிரதமர் உத்தரவிட்டுள்ளார்….