மு.க ஸ்டாலின் சட்டமன்ற அலுவலகத்திற்கு சீல்

தேர்தல் நடத்தை விதிமுறை மீறி மு.க ஸ்டாலின் சட்டமன்ற அலுவலகத்திற்கு சீல்

சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக சென்னை கொளத்தூரில் உள்ள மு.க ஸ்டாலின் சட்டமன்ற அலுவலகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்…