மூன்று வாகனங்கள் சேதம்

கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடிய கார் : ஒருவர் பலி : மூன்று வாகனங்கள் சேதம்..!

புதுச்சேரி : புதுச்சேரியில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் ஒடிய கார் மோதியதில் மூன்று வாகனங்கள் தூக்கி வீசப்பட்டதில் ஒருவர் பலி…