நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி: வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதி
சென்னை: முழு உடல் பரிசோதனைக்காகவே நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக அவரது மனைவி லதாரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில்…