ராமர் கோவிலில் வழிபாடு

4 நாள் சுற்றுப்பயணமாக இன்று உத்தரபிரதேசம் செல்கிறார் குடியரசுத் தலைவர் : வரும் 29ஆம் தேதி ராமர் கோவிலில் வழிபாடு!!

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 4 நாள் சுற்றுப்பயணமாக இன்று தர பிரதேச மாநிலத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது….