ரியா சக்ரவர்த்தி

“சுஷாந்த் மரணத்திற்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை”..! ரியா சக்ரவர்த்தியின் கைது குறித்து என்சிபி அதிரடி..!

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்துடன் தொடர்புடைய போதைப்பொருள்  வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடிகை ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது சகோதரர் ஷோயிக்…

ரியாவின் ஜாமீன் மனு தள்ளுபடி..! நீதிமன்றக் காவல் நீட்டிப்பு..! என்சிபி நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

செப்டம்பர் 8’ம் தேதி போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தால் (என்சிபி) கைது செய்யப்பட்ட நடிகை ரியா சக்ரவர்த்தியின் ஜாமீன் மனுவை மும்பையில் உள்ள…

போதைப்பொருள் வழக்கு : சுஷாந்தின் தோழி ரியாவின் ஜாமீன் மனு தள்ளுபடி

மும்பை : சட்டவிரோத போதைப் பொருளை கொள்முதல் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுஷாந்தின் தோழி ரியா சக்ரபோர்த்தியின் ஜாமீன்…

“பெங்காலி பிராமணப் பெண் ரியா”..! தேர்தலுக்காக பிரிவினை அரசியலைக் கையிலெடுத்த வங்க அரசியல் கட்சிகள்..!

சுஷாந்த் தற்கொலை மற்றும் போதைப்பொருள் வழக்கில் சிக்கியுள்ள ரியா சக்ரவர்த்தியை முன்வைத்து மேற்கு வங்க அரசியல் கட்சிகள் வங்காள தேசியவாதத்தைத் தூண்டியுள்ளன. நடிகை ரியா சக்ரவர்த்திக்கு…

14 நாட்கள் நீதிமன்றக் காவல்..! ரியா சக்ரவர்த்தியை மும்பை சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவு..!

போதைப்பொருள் கொள்முதல் வழக்கு தொடர்பாக செப்டம்பர் 22 ஆம் தேதி வரை நடிகை ரியா சக்ரவர்த்தியை 14 நாட்கள் நீதிமன்றக்…

“போதைப்பொருள் வாங்கியது உண்மைதான், ஆனால்..”..! என்சிபியிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்த ரியா சக்ரவர்த்தி..?

சுஷாந்த் சிங் வழக்கில் ஒரு பெரிய திருப்பமாக, நடிகை ரியா சக்ரவர்த்தி போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்திடம் (என்சிபி) தான் போதைப்பொருள் வாங்கியது…

“வாழ்த்துக்கள் இந்தியா”..! மகன் கைதைத் தொடர்ந்து சுஷாந்த் வழக்கில் மௌனத்தைக் கலைத்த ரியாவின் தந்தை..!

நடிகர் ரியா சக்ரவர்த்தியின் தந்தையான ஓய்வு பெற்ற லெப்டினன்ட் கலோனல் இந்திரஜித் சக்ரவர்த்தி, தனது மகன் ஷோயிக் சக்ரவர்த்தியின் கைதைத் தொடர்ந்து,…

சுஷாந்த்துக்கு போதைப்பொருள் கொடுத்தது உண்மை தான்..! ஒப்புக்கொண்ட ரியாவின் சகோதரர்..? விரைவில் ரியா கைது..!

சுஷாந்த் மரண வழக்கில் போதைப்பொருள் பயன்பாடு குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) ரியா சக்ரவர்த்தியின் சகோதரர் ஷோயிக் சக்ரவர்த்தி…

சுஷாந்த் சிங் வழக்கு..! போதைப்பொருள் வியாபாரிக்கு ரியா சக்ரவர்த்தியுடன் தொடர்பு கிடையாதா..? என்சிபி அறிக்கையில் மர்மம்..!

செப்டம்பர் 9’ஆம் தேதி வரை என்சிபியின் காவலில் போதைப்பொருள் விற்பனையாளர் ஜைத் விலாத்ரா வைக்கப்பட்டிருந்தாலும், குற்றம் சாட்டப்பட்ட ஜைதிற்கு ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது…

சுஷாந்த் சிங் வழக்கு..! மற்றொரு போதைப்பொருள் விற்பனையாளர் கைது..! ரியா சக்ரவர்த்தியின் தம்பியுடனான தொடர்பு அம்பலம்..!

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் போதைப்பொருள் கோணத்தை விசாரிக்கும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி), ரியா சக்ரவர்த்தியின் சகோதரர்…

போதைப்பொருள் விவகாரம் உண்மைதான்..! சிபிஐ விசாரணையில் உண்மையை ஒத்துக் கொண்ட ரியா சக்ரவர்த்தி..!

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலைக்கு குற்றம் சாட்டப்பட்ட ரியா சக்ரவர்த்தி, மத்திய புலனாய்வுப் பிரிவின் விசாரணையின் போது போதைப்பொருள்…

சுஷாந்த் சிங்கிற்கு விஷம் கொடுத்து கொன்றது ரியா சக்ரவர்த்தி தான்..! சுஷாந்தின் தந்தை பரபரப்புக் குற்றச்சாட்டு..!

ரியா சக்ரவர்த்தி தனது மகனுக்கு நீண்ட காலமாக, மெதுவாக சாகடிக்கும் விஷம் கொடுத்து வந்ததாக சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை கே.கே.சிங் குற்றம் சாட்டினார். ரியா…

யார் இந்த “ஏயு”..? தெரியாத நம்பருக்கு தொடர்ந்து 44 அழைப்புகள்..! வசமாக சிக்கிய ரியா சக்ரவர்த்தி..?

பாலிவுட் நடிகை ரியா சக்ரவர்த்தியின் தொலைபேசி அழைப்பு விவரங்கள் பதிவு (சிடிஆர்) சிபிஐ கண்காணிப்பின் கீழ் வந்துள்ளது. ‘ஏயு’ எனத்…

ரியா சக்ரவர்த்தியின் சகோதரரை 18 மணி நேரம் வறுத்தெடுத்த அமலாக்க இயக்குநரகம்..! பண மோசடி வழக்கில் விசாரணை..!

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்துடன் தொடர்புடைய பண மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் ரியா சக்ரவர்த்தியின் சகோதரர் ஷோயிக்…

விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு..? அமலாக்க இயக்குனரகத்திடம் கோரிக்கை விடுத்த ரியா சக்ரவர்த்தி..!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான விசாரணைக்கு இன்று ஆஜராகுமாறு அமலாக்க இயக்குனரகம் பிறப்பித்த உத்தரவிலிருந்து விலக்கு அளிக்குமாறு ரியா சக்ரவர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்….

ரியா சக்ரவர்த்தி தலைமறைவு..? பீகார் டிஜிபி பரபரப்பு அறிக்கை..! சுஷாந்த் சிங் மரண வழக்கில் புதிய திருப்பம்..!

பீகார் காவல்துறை டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ரியா சக்ரவர்த்தி தங்களுடன்…