ரூ.10 கோடி நஷ்ட ஈடு

முன்னாள் அமைச்சர் மீதான பாலியல் புகார் : ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை சாந்தினி வழக்கு!!!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் 10 கோடி இழப்பீடு கேட்டு நடிகை சாந்தினி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்….