ரூ.100ஐ கடந்த பெட்ரோல் விலை

தமிழகம் முழுவதும் ரூ.100ஐ கடந்த பெட்ரோல் விலை: இன்றைய விலை நிலவரம்..!!

சென்னை: சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 100.13 ரூபாய், டீசல் லிட்டருக்கு 93.72 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது….