லாரி விபத்து

100 டன் எடை கொண்ட கிராணைட் பாறை விழுந்து விபத்து : கடும் போக்குவரத்து நெரிசல்!!

திருவள்ளூர் : 100 டன் கிரானைட் கற்களை கர்நாடகாவில் இருந்து காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு ஏற்றி வந்த லாரி நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதில்…