வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா

அசாமின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வாழ்த்து..!

அசாமின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள ஹிமாந்தா பிஸ்வா சர்மாவுக்கு பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இன்று தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்….