வடசென்னை அனல் மின்நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு

வடசென்னை அனல் மின்நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு: 1410 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

திருவள்ளூர்: அத்திப்பட்டு வடசென்னை அனல் மின்நிலையத்தில் நிலக்கரி சாம்பல் கையாளும் பிரிவில் ஏற்பட்ட பழுது தொழில்நுட்ப கோளாறு காரணமாக 1410…