வரதட்சணை கலாச்சாரம்

வரதட்சணைக் கலாச்சாரத்துக்கு எதிர்ப்பு: ஒருநாள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட கேரள ஆளுநர்..!!

திருவனந்தபுரம் : கேரளாவில் வரதட்சணைக் கலாச்சாரத்துக்கு எதிராக மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் நேற்று ஒருநாள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்….