வழக்கு பதிவு செய்த போலீசார்

கொரோனா பரிசோதனை எடுக்கச் சொன்னதால் தகாத வார்த்தையில் பேசிய நபர்: வழக்கு பதிவு செய்த போலீசார்

விருதுநகர்: விருதுநகரில் கொரோனா விழிப்புணர்வுக்காக பரிசோதனை எடுக்கச் சொன்னதால் தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது….