விநோத நோய்

பிறந்தது முதல் விநோத நோயால் அவதிப்படும் 13 வயது சிறுவன் : மத்திய, மாநில அரசுகளை எதிர்பார்க்கும் பெற்றோர்!!

திண்டுக்கல் : பழனியருகே வினோத நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படும் சிறுவனின் சிகிச்சைக்கும், அவனது பெற்றோருக்கும் மத்திய மாநில அரசுகள்‌ உதவிசெய்யவேண்டும்…