விபத்து

கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி

திருப்பத்தூர்: நாட்டறம்பள்ளி திரியாலம் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

இருசக்கர வாகனம் மீது எதிரே வந்த லாரி மோதி விபத்து: உடல் நசுங்கி உயிரிழந்த அண்ணன், தங்கை

திருவாரூர்: மன்னார்குடி அருகே இரு சக்கர வாகனம் மீது எதிரே வந்த லாரி மோதிய விபத்தில் அண்ணன் தங்கை இருவரும்…

கொல்கத்தா நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்: 4 பேர் மருத்துவமனையில் பலத்த காயத்துடன் அனுமதி..

சென்னை: புழல் அருகே கொல்கத்தா நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய விபத்தில் 4 பேர் மருத்துவமனையில் பலத்த காயத்துடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்….

ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழந்து விபத்து:காயமின்றி தப்பித்த மூவர்…

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே சாலை கடக்க முயன்ற மூதாட்டியின் மீது மோதாமல் இருக்க நான்கு சக்கர வாகனத்தை திருப்பிய ஓட்டுநர்…

மேம்பாலத்தில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து: நோயாளி உட்பட மூன்று பேர் காயம்

சென்னை: வியாசர்பாடி மேம்பாலத்தில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்தில் ஆம்புலன்ஸில் இருந்த நோயாளி, டிரைவர் உட்பட மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில்…

கார் கேஸ் சிலிண்டர் லாரி மோதி விபத்து: அடகு கடை உரிமையாளரின் மனைவி உயிரிழப்பு

அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே காரும் கேஸ் சிலிண்டர் லாரியும் மோதிய விபத்தில் அடகு கடை உரிமையாளரின் மனைவி சம்பவ இடத்திலேயே…

கல்மார் இயந்திரத்தில் சிக்கி காவலாளி உயிரிழப்பு: உடலைப் பார்த்து கதறி அழுத குடும்பத்தினர்

சென்னை: மாதவரத்தில் கல்மார் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்த தந்தையின் உடலைப் பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது அங்கு பணிபுரியும் அனைவரையும்…

விவசாய கிணற்றில் விழுந்த பசு: இரண்டு மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு உயிருடன் மீட்பு

ஈரோடு: கோபிசெட்டிபாளையத்தில் 60 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் விழுந்த 8 மாத கர்ப்பமான பசுவை தீயணைப்புத் துறையினர் இரண்டு…

ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் பலி: விளையாடி கொண்டிருந்தபோது பரிதாபம்

வேலூர்: குடியாத்தம் அருகே ஒரே கிராமத்தை சேர்ந்த இரண்டு சிறுமிகள் காணாற்று வெள்ளத்தால் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி…

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் மீண்டும் விபத்து..! விண்ணை முட்டிய கரும்புகை..! பீதியில் உறைந்த மக்கள்..!

கிட்டத்தட்ட 200 பேர் கொல்லப்பட்ட மற்றும் பல மைல்கள் வரை கட்டிடத்தை அழித்த லெபனானின் பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர…

தனியார் பேக்கரியில் கேக் சாப்பிட மூன்று குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்: அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே தனியார் பேக்கரியில் கேக் சாப்பிட மூன்று குழந்தைகள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை…

குட்டையில் தவறி விழுந்து தந்தை கண்முன்னே மூழ்கி உயிரிழந்த மாற்றுத்திறனாளி மகன்: 30 மணி நேரமாக போராடி மீட்கப்பட்ட சடலம்…

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் கல்குவாரி குட்டையில் தவறி விழுந்து தந்தை கண்முன்னே மூழ்கி உயிரிழந்த மாற்றுத்திறனாளி மகனின் சடலத்தை 30 மணி…

சரக்கு வாகனம் மோதிய பேரூராட்சி டெங்கு பணியாளர் உயிரிழப்பு…

திருவள்ளூர்: ஆரணி பேரூராட்சி டெங்கு பணியாளர் காய்கறி ஏற்றி செல்லும் சரக்கு வாகனம் மோதியதில் உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் ஆரணி…

கல்குவாரியில் நடந்த மண் சரிவு: தமிழகத்தை சேர்ந்த தொழிலாளி உயிரிழப்பு…

ஆந்திரா: சித்தூரில் உள்ள கல்குவாரியில் நடந்த மண் சரிவில் சிக்கி இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில்…

உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட 12 பேருக்கு வாந்தி, மயக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட 12 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்….

இருசக்கர வாகனங்கள் மீது அரசு பேருந்து மோதி விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

ஈரோடு : ஈரோடு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, இருசக்கர வாகனங்கள் மீது மோதிய விபத்தில் ஒரே…

மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கால்நடைக்கு தீவனம் சேகரிக்க சென்ற முதியவர் உயர்மின் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி…

சார்ஜ் போடப்பட்டிருந்த செல்போன் வெடித்து விபத்து!!

கன்னியாகுமரி : குலசேகரம் அருகே நாகக்கோடு பகுதியில் செல்போண் கடையில் சார்ஜரில் இருந்த செல்போன் வெடித்ததில் அருகில் இருந்த இளைஞர்…

ஏரியில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு…

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே ஏரியில் இரண்டு சிறுமிகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை…

புலி தாக்கி பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு… புலியை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு செல்ல கோரிக்கை…

நீலகிரி: கூடலூர் சிங்காரா வனசரகத்திற்கு உட்பட்ட பகுதியில் புலி தாக்கி பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் மிகுந்த…

தனியார் பேருந்து-இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல்: இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே தனியார் பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள்  உயிரிழந்தனர். ஊத்தங்கரை…