விரைந்து முடிக்க உத்தரவு

தினமும் விசாரித்து 6 மாதங்களில் முடிக்க வேண்டும் : பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து உயர்நீதிமன்றம் உத்தரவு!!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என கோவை மகளிர் நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….