விவசாயிடம் லஞ்சம் கேட்ட விஏஓ

சேலத்தில் அடங்கல் சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் : வழக்கறிஞர் புகார்!!

சேலம் : விவசாய நிலத்திற்கு அடங்கல் சான்றிதழ் வழங்க கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் கேட்பதாக விவசாயி பரபரப்பு புகார்…