விவசாயியை திட்டிய விஏஓ

காலில் விழுந்து விவசாயியை ஏமாற்றி பொய் புகார் அளித்த விவகாரம் : விஏஓ, விஏஓ உதவியாளர் கைது!!

விஏஓ அலுவலகத்தில் விவசாயியை தாக்கிவிட்டு அவரது காலில் விழுந்து சாதிப்பிரச்சனையை ஏற்படுத்த முயன்ற விவகாரத்தில் விஏஓ, விஏஓ உதவியாளர் கைது…