விவசாய உலகில் ஒரு புரட்சி

” விதை பரிமாற்றம்” விவசாய உலகில் ஒரு புரட்சி: பண்டைய கால விவசாயத்திற்கு மாறும் நவின கால விவசாயிகள்…

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியை ஒட்டிய காளம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன். ஓய்வு பெற்ற வங்கி மேலாளாரான…