வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி

ஜூலை 2021 வரை வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி..! பேஸ்புக் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

கொரோனா வைரஸ் பாதிப்புகள் தொடர்ந்து உச்சத்தில் இருப்பதால் பேஸ்புக் நிறுவனம் தனது ஊழியர்களை 2021 ஜூலை வரை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிப்பதாக அறிவித்துள்ளது.  மேலும்…