வீரர்கள் பலி

கால்வான் மோதலில் வீரர்கள் இறந்தது உண்மைதான்..! முதல் முறையாக ஒப்புக்கொண்டது சீனா..!

கடந்த ஆண்டு லடாக் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில் தங்கள் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை சீனா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. சீன அரசின் ஊதுகுழலாக செயல்படும்…