வெடி விபத்து

வெடியை கையில் எடுத்த போது வெடித்து விபத்து : சிறுவனின் கைவிரல் துண்டானதால் பரபரப்பு!!

திருச்சி : மண்ணச்சநல்லூர் அருகே வெடிக்காத வெடியை கையில் எடுத்தபோத வெடித்ததால சிறுவனின் 3 கைவிரல்கள் துண்டானது. திருச்சி மாவட்டம்…

கடற்படை போர்க் கப்பலில் வெடி விபத்து : 3 வீரர்கள் பரிதாப பலி..!!

மும்பையில் கடற்படை கப்பல் ரன்வீரில் ஏற்பட்ட விபத்தில் 3 வீரர்கள் உயிரிழந்தனர். மும்பை கப்பல் துறைமுகத்தில் இருந்த ஐ.என்.எஸ். ரன்வீர்…

காவல் நிலையத்தில் வெடித்து சிதறிய பட்டாசுகள்: கன்னியாகுமரியில் பரபரப்பு

கன்னியாகுமரி: தக்கலை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு பட்டாசுகள் வெடித்து சிதறியதால் காவல் நிலையத்தின் ஜன்னல் கண்ணாடிகள்…

தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் பலி

விருதுநகர்: சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியானார். விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1500க்கும்…

வீட்டில் பட்டாசு தயாரிப்பின் போது வெடி விபத்து: 3 பேர் காயம்: ஒருவர் உயிரிழப்பு

விருதுநகர்: சாத்தூர் அருகே தாயில்பட்டியில் வீட்டில் பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் காயம் அடைந்து…

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி உடல் சிதறி பலி

விருதுநகர்: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உடல் சிதறி பலியாகினார். விருதுநகர் மாவட்டம்…