வெளிநாட்டு சிறப்பு விருந்தினர்

வெளிநாட்டு சிறப்பு விருந்தினர் இல்லாமல் குடியரசு தின விழா..! ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது மத்திய அரசு..!

ஜனவரி 26 குடியரசு தின அணிவகுப்பில் இந்த ஆண்டு சிறப்பு விருந்தினராக எந்தவொரு வெளிநாட்டு நாட்டுத் தலைவரும் பங்கேற்க மாட்டார்…