வெளிநாட்டு சிறை

வெளிநாட்டு சிறைகளில் வாடும் இந்தியர்கள் இத்தனை பேரா..! மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்..!

உலகெங்கிலும் உள்ள பல்வேறு சிறைகளில் மொத்தம் 7,139 இந்தியர்கள் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய வெளியுறவு இணையமைச்சர் வி.முரளீதரன் மாநிலங்களையில் தெரிவித்துள்ளார்….