வெள்ள நிவாரண உதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை எந்த அமைச்சரும் கண்டுகொள்ளவில்லை : நிவாரண உதவிகளை வழங்கிய இபிஎஸ் குற்றச்சாட்டு!!

ஈரோடு மாவட்டம் பவானி குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டார்….